Thursday, April 22, 2010

ennavale!

 உன் கண்கள் பேசியதை கவணிக்க மறந்தேன்!  உன் விழி பார்க்கும் பொது அதில் விழுந்ததால் தானோ என்னவோ ... 
உன் உதடுகள் கூறும் மொழியை புறிய மறுத்தேன்! அதில் இறுகும் தேன் அமுதை  பறுகும் மயகத்தில் தானோ என்னவோ ...

No comments:

Post a Comment