பாய்ஸ் போன்ற பூம் பூம் சாங் இதிலும் உண்டு. ரோபோ செயற்கை இரும்பு போன்ற வார்த்தைகள் அதிகமாகவே இருதாளும் வைரமுத்து தனது தூய தமிழை விட்டு கொடுக்கவில்லை. [ காதல் அணுகல் , அரிமா (சிங்கம்) ]
ஜீன்ஸ் இல் உள்ள தனசே போன்று ரோபோ இதிலும் டான்ஸ் கலை கட்டும் என்று எதிர் பார்க்கலாம். ஐஸ்வர்யா ஒரு படலில் 150 costume போட்டு கலகுரான்கலாமா !
எந்த பாடலிலும் ஷங்கர் ஆடீன்சே seat இலிருந்து எழுந்து போகாமல் பார்த்து கொல்வது இதில்உண்டு!
பாடல்கள் நாட்கள் போக போக தான் தெரியும்.
rated 5 star
No comments:
Post a Comment